Serial NoNameTitleYear of Registration 
595இ.யதுர்சிகா (2017/A/496)கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச சபை நிர்வாகக் கட்டமைப்பின் பொதுச்சேவை வழங்கலும் பொறுப்புக் கூறலும்.

THE ADMINISTRATIVE STRUCTURE’S PUBLIC SERVICE AND ACCOUNTABILITY OF KARACHCHI PRADESHIYA SABA AT KILINOCHCHI DISTRICT.
2017
594ச.விசாகன் (2017/A/493)1978 இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 20 வது மற்றும் 21வது திருத்தச் சட்டங்கள்: ஒரு விமர்சன ரீதியான ஆய்வு.

A CRITICAL STUDY OF 20TH AND 21TH AMENDMENTS THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRILANKA IN – 1978.
2017
593வ.கீர்த்திகா (2017/A/478)யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் ஒட்டுசுட்டான் பிரதேச மக்களது அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள்.

THE POLITICAL AND ECONOMIC ISSUES OF THE ODDUSUDDAN PEOPLE IN THE POST-WAR PERIOD
2017
592அ.எடல் நிலக்சி (2017/A/463)2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான இந்தியப் படகுகளின் எல்லை தாண்டிய அத்து மீறலினால் பேசாலை வாழ் மீனவச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்.

PROBLEMS FACED BY THE PESALAI FISHING COMMUNITY DUE TO TRANSBOUNDARY ENCROACHMENT BY INDIAN BOATS: A STUDY AFTER 2009.
2017
591தி.நிதுசா (2017/A/456)சீனாவின் கடன்பொறி உத்தி இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கம்.

THE IMPACT OF CHINA’S DEPT STRATEGY ON SRILANKA’S POLITICAL ECONOMY.
2017
590கு.தர்சிகா (2017/A/444)இந்திய ரஷ்சிய உறவு (உக்ரைன் ரஷ்சியப் போரை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)


INDIA-RUSSIAN RELATIONS (A STUDY BASED ON THE UKRAINE WAR)
2017
589பு.தபோதினி (2017/A/438)மகாத்மா காந்தி இலங்கை விஜயமும்: உரைகளும் வெளிப்பாடுகளும்.
MAHATMA GANTHI’S VISIT TO SRILANKA: SPEECHES AND EXPRESSIONS.
2017
588பொ. தமிழ்ச்செல்வி (2017/A/432)இலத்திரனியல் நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள்: சேருவில பிரதேச செயலகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.
CHALLENGES IN IMPLEMENTATION OF E-GOVERNANCE: A STUDY BASED ON CHERUWILA DIVISIONAL SECREETARIAT.

2017
587சு.ஜெனா
(2017/A/428)
யுத்தத்திற்கு பின்னரான அரசியல் பங்குபற்றல் செயன்முறை: ஊர்காவற்றுறை பிரதேசத்திற்குட்பட்ட ஓர் ஆய்வு.
A STUDY OF PAST WAR POLITICAL PARTICIPATION PROCESS: IN KAYTS DIVISION.
2017
586க.சுதனா
(2017/A/426)
இஸ்ரேல் பலஸ்தீன முரண்பாட்டில் அயல்நாடுகளின் தலையீடு.
THE INTERFERENCE OF THE NEIGHBOURING COUNTRIES IN THE ISRAEL – PALESTINE CONFLICT.
2017
585அ.சுஜீவன
(2017/A/417)
இலங்கை இந்திய உறவும் 13வது சீர்திருத்தமும்.
SRILANKA INDIA RELATIONS AND 13TH AMENDMENT
2017
584R.rpwPgtd;
(2017/A/409)
ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழர் அரசியல் தீர்வு முயற்சிகளும்.
THE UNITED NATIONAL PARTY AND THE TAMIL POLITICAL RESOLUTION AFFORTS.
2017
583ச.மேரி டிலைக்சனா சோசை
(2017/A/404)
இலங்கையின் பொதுநிர்வாக செயற்பாடுகள் தொடர்பான மக்களின் நம்பிக்கை: மன்னார் பிரதேச செயலகத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.
PUBLIC TRUST IN SRILANKAN PUBLIC ADMINISTRATION FUNCTION BASED ON THE MANNAR DIVISIONAL SECRETARIT.
2017
582வி. சிவதேவினி
(2017/A/400)
உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் அரசியல் பங்குபற்றல்: 2018 யாழ்ப்பாண மாவட்ட உள்ளுராட்சிமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு.
THE PARTICIPATION OF WOMEN AT THE LOCAL GOVERNMENT : A RESEARCH BASED ON THE LOCAL GOVERNMENT IN JAFFNA DISTRICT,IN 2018
2017
581சு.கனுசியா
(2017/A/399)
பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் யாசீர் அரஃபாத்தின் பங்களிப்பு.
THE CONTRIBUTION OF YASEER ARAFAT’S TO THE PALESTINIAN LIBERATION STRUGGLE.
2017
580சு.வினோதினி
(2017/A/396)
இலங்கையில் கலப்பு தேர்தல் முறைமை ஏற்படுத்தியுள்ள மாற்றங்களும், விளைவுகளும் 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.
THE CHANGES AND IMPACTS OF MIXED ELECTORAL SYSTEM IN SRILANKA RESEARCH BASED ON 2018 LOCAL GOVERNMENT ELECTION.
2017
579சே.கிருத்திகா
(2017/A/393)
மேலைத்தேச நாட்டு அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் தலைவர்கள் : தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னாசியப் பின்னணியைக் கொண்ட ஆளுமைகள் பற்றிய ஆய்வு.
INFLUENTIAL LEADERS IN WESTERN COUNTRIE’S POLITICS: A STUDY OF SELECTED PERSONALITIES OF SOUTH ASIAN BACK GROUND.
2017
578சே.சியாழினி
(2017/A/371)
2010 இற்கு பின்னரான இலங்கை - ஐக்கிய அமெரிக்கா உறவு: ஓர் ஆய்வு.
A STUDY OF SRILANKA –UNITED STATES OF AMERICA RELATIONS AFTER-2010
2017
577சே.ஜென்சி
(2017/A/369)
பொதுச் சேவைகளை வழங்குவதில் இலத்திரனியல் அரசாங்கத்தின் வகிபங்கு: நல்லூர் பிரதேச செயலகம் மற்றும் நல்லூர் (துஃ107)கிராம சேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.
THE ROLE OF E-GOVERNMENT IN RENDERING PUBLIC-SERVICES:A STUDY BASED IN NALLUR DIVISIONAL SECRETATIAT AND NALLUR (J/107) GRAMA NILADHARI DIVISION
2017
576ச.தட்சியா
(2017/A/366)
அரசகரும மொழிக் கொள்கை அமுலாக்கம்: வடக்கு கிழக்கிற்கான வாய்ப்புகளும் சவால்களும்.
THE ENFORCEMENT OF OFFICIAL LANGUAGE POLICY:THE OPPORTUNITIES AND CHALLENGES FOR NORTH AND EAST.
2017
575கோ.சர்வினா
(2017/A/359)
இலங்கையில் சுதந்திரத்திற்கு பிற்பட்ட அரசியல் வன்முறைகளும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகளும்.
POST-INDEPENDENCE POLITICAL VIOLENCE IN SRILANKA AND MEASURES TO PREVENT IT.
2017
574
573
572
571