ஐ.வி.மகாசேனனின் ‘இலங்கை ஜனாதிபதித் தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல்’ நூல் வெளியீட்டு விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் ஏற்பாட்டில், துறையின் பழைய மாணவன் திரு. ஜ.வி.மகாசேனனின் ‘இலங்கை ஜனாதிபதித் தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல்’ எனும் புத்தக வெளியீடு, ஆகஸ்ட்-20 (2024) அன்று, கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு துறைத்தலைவர் பேராசிரியர்கே.ரீ.கணேசலிங்கம் அவர்கள் தலைமையில்…