அரசறிவியல் ஒன்றிய நிர்வாகக் குழு தெரிவு 2025/2026

2025/2026 கல்வி வருடத்துக்கான அரசறிவியல் ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகஸ்ட்-27 (2025), புதன்கிழமை அன்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். துறைத் தலைவர் கலாநிதி. தி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய நிர்வாக தெரிவுக்கான பொதுக்கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அவர் தனது ஆரம்ப உரையில் அரசறிவியல் ஒன்றியத்தின் கடந்த…

Continue Readingஅரசறிவியல் ஒன்றிய நிர்வாகக் குழு தெரிவு 2025/2026